• ஜூலை 2019
    தி செ பு விய வெ ஞா
    « ஜூன்    
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,177,214 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

நம்மால் நாலு உள்ளங்கள் பசிதீரும் இதே போல் கொடுப்பனவு

மிக்க நல்ல முயற்சி. மகிழ்ச்சி

 

Advertisements

நலிவுற்ற மக்களின் 18வது கொடுப்பனவு

மண்டைதீவு 1லாம் வட்டாரம் யோகநாதன் பாஸ்கரன் (பாலன்)தம்பதிகளின் அன்பு புதல்வன் தருண் அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் முகமாக சுவிஸிலிருந்து கொண்டு மண்ணில் மனங்கள் குளிர மகத்தான கொடை Continue reading

நலிவுற்ற மக்களின் 17வது கொடுப்பனவு

மண்டைதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த குமாரசாமி செல்வநாயகம்(கந்தசாமி) அவர்களின் 10 ஆவது ஞாபகார்தமாக சுவிஸ் வாழ் மருமகன் புவனேஸ்வரன் லதா குடும்பத்தாரின் உபயத்தால் 25,3,19 பங்குனி மாத கொடுப்பனவு Continue reading

மண்டைதீவில் நடந்து முடிந்த இலவச மருத்துவம்

         

à®°

21.04.19 அன்று  (ஞாயிற்றுக் கிழமை ) மண்டைதீவில்   இலவச மருத்துவ முகாம் இ்டம் பெற்றது. தமிழ் தாய் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக   யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கலந்து கொண்டார்.

Continue reading

மரண அறிவித்தல்

யாழ். மண்டைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் செல்வகுமார் அவர்கள் 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

Continue reading

பிரான்சில் திடீரென்று தீப்பற்றி எரியும் நோத் டாம் தேவாலயம்!! Notre-Damecathedralஅதிர்ச்சியில் மக்கள்!!

 

 

பிரான்ஸ் தலைநகர்பரிஸ்நகரிலுள்ள850 வருடங்கள் பழமைவாய்ந்தNotre-Damecathedralதேவாயலம் தீப்பிடித்துஎரிந்துகொண்டிருக்கின்றது.

தீகட்டுப்படுத்தமுடியாதஅளவிற்குதேவாலயம்முழுவதும்பரவிக்கொண்டிருப்பதாகஅங்கிருந்துகிடைக்கும்தகவல்கள்தெரிவிக்கின்றன.

தீக்கான காரணம் இதுவரைதெரியாதபோதிலும்,கட்டிடவேலைகள் தற்பொழுது அங்கு நடைபெற்றுவருவதால்,அதன் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம்என்று கூறப்படுகின்றது.

தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

நன்றி ஐ பீ சி தமிழுக்கு

அல்லையூர் இணையம் முன்னெடுத்துவரும்-ஆதரவற்றோர்களின் பசிதீர்க்கும் அரிய பணியின் 559 வது தடவையாக நடைபெற்ற சிறப்பு அறப்பணி நிகழ்வு!

அல்லையூர் இணையம் முன்னெடுத்துவரும்-ஆதரவற்றோர்களின் பசிதீர்க்கும் அரிய பணியின் 559 வது தடவையாக நடைபெற்ற சிறப்பு அறப்பணி நிகழ்வு! Continue reading