• ஓகஸ்ட் 2020
  தி செ பு விய வெ ஞா
   12
  3456789
  10111213141516
  17181920212223
  24252627282930
  31  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,221,339 hits
 • சகோதர இணையங்கள்

ஶ்ரீமுத்தும்ரி அம்மனின்ஆறாந்திருவிழா

அம்மனின்ஆறாந்திருவிழா அபிஷேக ஆரதனைகள் இடம்பெற்று அன்னை வீதி உலா வரும் திக்காட்ச்சிகள்

ஶ்ரீமுத்துமாரி அம்பாளின்

ஶ்ரீமுத்துமாரி அம்பாளின் ஐந்தாம் திருவிழா அபிஷேக ஆராதனைகள் இடம் பெற்று அன்னை வீதிஉலா வரும் காட்ச்சி

ஶ்ரீமுத்து மாரிஅம்மன் ஆலயம்

ஶ்ரீமுத்து மாரிஅம்மன் நான்காம் நாள் 2020/07/28 செவ்வாய் கிழமை நேற்று இட்ட்பெற்ற நிளல் படங்கள்

மூன்றாம் திருவிழா

1,வது நினைவஞ்சலி

பிறப்பு -12.02.1965. இறப்பு -07.08.2019 திதி-27.07.2020 பிறந்த இடம்-மண்டைதீவு,
வாழ்ந்த இடம்-கொக்குவில் பிரான்ஸ் .
யாழ் மண்டைதீவுவை, பிறப்பிடமாகவும்,கொக்குவில்,பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட
அமரர் தர்மலிங்கம் விக்கினேஸ்வரலிங்கம்( பாலா) அவர்களின்
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி !
அன்பின் உறைவிடமாய் பாசத்தின் உயிராய் !
எம்முடன் வாழ்ந்து எம்
எல்லோரையும் ஆறாதுயரில் விட்டு மறைந்தீர்களே ! உங்களுக்கு நிகர் எங்களுக்கு யாரப்பா ?
எங்கே உங்களது வேடிக்கையான பேச்சையும்
சிரித்த முகத்தையும் எப்போ காண்போம் !
மீண்டும் ஒருமுறை உங்கள் திருமுகம் காண உள்ளம் பரிதவிக்கிறது ! என் செய்வோம் யாரை நோவோம் விதியா !

என்றென்றும் உங்கள் நினைவுகள் அழியாது எம்முடன் வாழும் ……

ஓம் சாந்தி ! சாந்தி !! சாந்தி !!!

தகவல்:-சகோதரி,குடும்பத்தினர் .

அன்னை முத்துமாரியின்

இரண்டாம் நாள் அன்னைக்கு அபிஷேக ஆரதனைகள் இடம்பெற்று அன்னை உள்வீதி உலவரும் காட்ச்சி

இரவு நேர பூசைகள் இடம் பெற்று வீதி உலாவும்

இன்று கொடியேற்றம்

மண்டை தீவு வேப்பந்திடலாளின் திருக்கோயிலில் சரியாக காலை 09.00 மணிக்கு கொடியேற்ற வைபவம் இனிது நடந்தேறியது

மண்டைதீவு கல்வி வளர்ச்சிக் கழகத்தினால்

மண்டைதீவு கல்வி வளர்ச்சிக் கழகத்தினால் க. பொ. த சாதாரணதர வகுப்பினருக்கான பிரத்தியேக வகுப்புகள் திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய [பிள்ளையார் கோவில்] அன்னதான மண்டபத்தில் 24. 07.2020 பிள்ளயார் சுழியேடு வெள்ளிக்கிழமை இன்று ஆரம்பமானது

அம்மன்உற்ஷப வின்ஞாபனம்

மண்டைதீவு மகாவித்தியாலயத்தில்

மண்டைதீவு கல்வி வளர்ச்சிக் கழக செயலணியின் முதல்செயல் திட்டம்19,07,20,ஞாயிற்று கிளமை மாபெரும் சரீரபணியாற்றல் வெற்ரிகரமாக நடைபெற்றது