விபரம் பின்பு அறியத்தரப்படும்
Filed under: Allgemeines | Leave a comment »
திரு. கந்தையா பழனிவேற்பிள்ளை (ஓய்வுநிலை அதிபர் யா/ கொக்குவில் ஞானபண்டிதா வித்தியாசாலை, ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் திட்டமிடல் – துணுக்காய் கல்வி வலயம். )
மண்டைதீவு முதலாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சம்பியன் ஒழுங்கை கொக்குவிலை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பழனிவேற்பிள்ளை அவர்கள் 01 | 09 | 2021 இன்று அதிகாலை இயற்கையெய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா சிவசோமசேகரி தம்பதியினரின் அருமைப் புதல்வனும்
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதியினரின் பாச மருமகனும்
தவநிதியின் ஆருயிர்க் கணவரும்
கிருஸ்ண தேவியின் அருமை அண்ணனும்
மதிமாறன், திருமாறன், மதிவதனா, இளமாறன் ஆகியோரின் அன்புத் தந்தையும்
நந்தினி, சுரேகா, யோகாநந்தம், சுபத்திரா ஆகியோரின் மாமனாரும்
எழினி, தேன்நிலா, இளநிலா, வர்னிகா, ராம்மாறன், லவமாறன், சுபமாறன், கர்னிகா ஆகியோரின் அன்புப் பேரனும்
காலஞ்சென்ற பதுமநிதி, சங்கநிதி ஆகியோரின் மைத்துனரும்
அருணாசலம், காலஞ்சென்ற தபானந்தம் ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 01/09/2021 பி.ப 02.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் , குடும்பத்தினர்.
இல 24/1, சம்பியன் ஒழுங்கை, கொக்குவில் (கிழக்கு)
021 205 2312
Filed under: Allgemeines | Leave a comment »