• செப்ரெம்பர் 2021
    தி செ பு விய வெ ஞா
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,137 hits
  • சகோதர இணையங்கள்

மரணஅறிவித்தல்

😔😥😢💔 எமக்குத் தாயாகவும், தந்தையாகவும், ஆசிரியையாகவும், நண்பியாகவும், வழிகாட்டியாகவும் வாழ்ந்த எங்கள் அன்பின் உறைவிடம் எனது தாயார் சாருமதி சொர்ணலிங்கம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் அரசினர் மருத்துவமனையில் காலமானார் எனும் தகவலை இதயம் வெடித்து விடும் துயரத்தோடு அறியத் தருகிறேன். 💔😩😔😥😢 சென்று வாருங்கள் அம்மா! 🙏🙏🙏
உங்கள் தொலைபேசி அழைப்புகளை ஏற்றுக் கொள்ள முடியா விட்டால் என்னை மன்னியுங்கள் உறவுகளே! நட்புகளே! உறவுச் சங்கம நட்புகளே!
தகவல்: சொர்ணலிங்கம் லிங்கதாசன்(மகன்)
தொடர்புகளுக்கு:
லிங்கதாசன்/தாசன் (மகன்) டென்மார்க்: 0045 – 98 40 80 05 (வீடு)
0045 – 21 91 27 52 ( Viber & WhatsApp)
லிங்கவாசன்/வாசன் (மகன்) 0094 – 774 902 830
0094 – 776 992 290
லிங்கேஸ்வரி/ ரேணுகா (மகள்) : 0094 – 766
075 480
சதீஸ்வரன்/சதீசன்(மகன்) : 0094 – 776 569 792
0094 – 704 578 780 (Viber)

மரணறிவித்தல்

இராசலிங்கம் ராகவன் (கண்ணபிரான்)
மண்டைதீவு 6, Luzern, சுவிஸ்.

மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Luzern சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் ராகவன்( கண்ணபிரான்) சுகவீனம் காரணமாக இன்று 01.09.2021 காலமானார்.

இத்தகவலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மரணஅறிவித்தல்

மரணஅறிவித்தல்

விபரம் பின்பு அறியத்தரப்படும்

மரணஅறிவித்தல்

திரு. கந்தையா பழனிவேற்பிள்ளை (ஓய்வுநிலை அதிபர் யா/ கொக்குவில் ஞானபண்டிதா வித்தியாசாலை, ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் திட்டமிடல் – துணுக்காய் கல்வி வலயம். )

மண்டைதீவு முதலாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சம்பியன் ஒழுங்கை கொக்குவிலை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பழனிவேற்பிள்ளை அவர்கள் 01 | 09 | 2021 இன்று அதிகாலை இயற்கையெய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா சிவசோமசேகரி தம்பதியினரின் அருமைப் புதல்வனும்

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதியினரின் பாச மருமகனும்

தவநிதியின் ஆருயிர்க் கணவரும்

கிருஸ்ண தேவியின் அருமை அண்ணனும்

மதிமாறன், திருமாறன், மதிவதனா, இளமாறன் ஆகியோரின் அன்புத் தந்தையும்

நந்தினி, சுரேகா, யோகாநந்தம், சுபத்திரா ஆகியோரின் மாமனாரும்

எழினி, தேன்நிலா, இளநிலா, வர்னிகா, ராம்மாறன், லவமாறன், சுபமாறன், கர்னிகா ஆகியோரின் அன்புப் பேரனும்

காலஞ்சென்ற பதுமநிதி, சங்கநிதி ஆகியோரின் மைத்துனரும்

அருணாசலம், காலஞ்சென்ற தபானந்தம் ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 01/09/2021 பி.ப 02.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இத்தகவலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் , குடும்பத்தினர்.

இல 24/1, சம்பியன் ஒழுங்கை, கொக்குவில் (கிழக்கு)

021 205 2312