• ஜூலை 2021
  தி செ பு விய வெ ஞா
   1234
  567891011
  12131415161718
  19202122232425
  262728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,647 hits
 • சகோதர இணையங்கள்

18 JAN 1969 – 08 JUL 2021 (52 வயது)

 பிறந்த இடம் :புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka

 வாழ்ந்த இடங்கள் :

Video

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகலிங்கம் கபிலன் அவர்கள் 08-07-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகள், காலஞ்சென்ற நாகலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

கனகலிங்கம்(லிங்கம் சகோதரர்கள், இளைப்பாறிய சங்கீத ஆசிரியர்), காலஞ்சென்ற புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும், பத்மநாதன் கனகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகெளரி அவர்களின் ஆருயிர்க் கணவரும், 

ஆரணி, ஆரபி, அஸ்வினி ஆகியோரின் அருமைத் தந்தையும்,

பாலமுரளி, பார்த்திபன், கார்த்திகா, மயூரதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவகாந்தன், சிவரூபன், முகுந்தன், ஜெயகலா, சசிகலா, கௌசிகா ஆகியோரின் அருமை மைத்துனரும்,

சுகந்தப்பிரியா, வித்யா, பிரியாதர்ஷினி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்குGet Direction

கிரியைGet Direction

தகனம்Get Direction

தொடர்புகளுக்கு

 சிவகௌரி – மனைவி

 ஆரணி – மகள்

 ஆரபி – மகள்

 கனகலிங்கம் – தந்தை

 பாலமுரளி – சகோதரன்

 பார்த்தீபன் – சகோதரன்

 மயூரதன் – சகோதரன்

 பத்மநாதன் – மாமா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: