
மண்டைதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும். சுன்னாகம் கந்தரோடையை வதிவிடமாகவும் கொண்ட. அமரர் சோதிவேற்பிள்ளை அருந்ததி அவர்கள் இன்று காலை 08/07/2021 காலமாகி விட்டார். என்பதனை எம் உறவுகளுக்கு மிகுந்த மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்
விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் ……………..
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்