
மண்டைதீவு 1 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் ஜெயகுணதிலகம் அவர்கள் இன்று 07.07.2021 காலமாகிவிட்டார் என்பதனை எம் உறவுகளுக்கு மிகுந்த மனவருத்துடன் அறியத்தருகின்றோம் விபரம் பின்னர் அறியத்தரப்படும்
அமரர் அருணாசலம் ஜெயகுணதிலகம் அவர்களின் இறுதிக்கிரிகைகள் 08.07.21 வியாழக்கிழமை 2 பி.ப மணியளவில்
1 ம் வட்டாரம் மண்டைதீவு அவரது இல்லத்தில் நடைபெறும்

Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்