• ஜூலை 2021
    தி செ பு விய வெ ஞா
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,766 hits
  • சகோதர இணையங்கள்

31 ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு

ண்டைதீவு 2 ம் வட்டாரத்தை சேர்ந்த அமரர்களான திரு திருமதி குமாரலிங்கம் மஞ்சுளாதேவி  ஆகியோரின் 31 ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு 02.07.21 அன்று J/07 மண்டைதீவு கிழக்கு,  J/08 மண்டைதீவு மேற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் தலா 50 குடும்பங்கள் வீதம் 100 குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி உலர் உணவு கிராம அலுவலர்களுடாக வழங்கப்பட்டது.