
இடர் நிலை உதவி
தற்போது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக வருமானம் இன்றி இடரில் இருக்கும் கரியாலை நாகபடுவானை சேர்ந்த
எமது ஊரின் உறவுகள் உட்பட 80 குடும்பங்களுக்கும் பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவில், வலைப்பாட்டில் வசிக்கும் 120 வறிய குடும்பங்களுக்கும் தலா 1500/=பெறுமதியான உலர்உணவு பொதிகள் எம்உறவுகளான கனடாவில் வசிக்கும் திரு கந்தையா யோகநாதன் குடும்பத்தினரின் 300000/=நிதி உதவியில் இன்று
( 18.06.2021)வழங்கி வைக்கப்பட்டது. இடர் அறிந்து உதவிகளை செய்து வரும் திரு கந்தையா யோகநாதன் குடும்பத்தினருக்கு எமது ஊரின் உறவுகள் சார்பிலும், வலைப்பாட்டின் கிராம அலுவலர் என்றவகையில் அந்த மக்கள் சார்பிலும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
K. P. சுஜியந்தன்
கிராம அலுவலர்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்