மீண்டும் ஓர் துயர்பகிர்வு மிகுந்த மனவேதனையுடன் பகிர்கின்றோம்.கணவரின் இறிதிக்கடமைகளில் பங்கேற்க வருவார் என்று ஆவலுடன் காத்திருக்க அவரும் சேர்ந்து போக என்னிவிட்டார் துயைரேடு துயராய் ஏற்றுக் கொள்வதை தவிர நம்மால் என்ன செய்ய முடியும்

மீண்டும் ஓர் துயர்பகிர்வு மிகுந்த மனவேதனையுடன் பகிர்கின்றோம்.
மண்டைதீவு 2 ம் வட்டாரத்தை சேர்ந்த
குமாரலிங்கம் மஞ்சுளாதேவி( கிளி) அவர்கள் 02.06.2021 இன்று கனடாவில் காலமானார் என்பதனை மிகுந்த மனவருத்துடன் அறியத்தருகின்றோம் . இறுதிக்கிரிகைகள் முன்னர் அறிவித்தலின் படி அமரர் குமாரலிங்கம் அவர்களின் இறுதிக்கிரிகையுடன் இணைத்து நடைபெறும் …
இன்று நடைபெற இருக்கும் அமரர்களான திரு,திருமதி குமாரலிங்கம் அவர்களின் அஞ்சலி நிகழ்வின் நேரடி ஒளிபரப்பினை கீழ் உள்ள இணைப்பின் ஊடாக பார்வையிடலாம் 05.06.21
canada time
5.00 – 7.00 pm
இதுபோன்று நாளை
(06.06.2021)
நடைபெற இருக்கும் இறுதி நிகழ்வினையும் பார்வையிடலாம்
Canadian time 10.00 am to 12.30 pm
Filed under: Allgemeines | Leave a comment »