
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு பூம்புகார் கண்ணைஅம்மன் ஆலய பொங்கல் விழா மிகவும் சிறப்பாக (covid) பாதுகாப்பான முறையில் குறைந்த பக்தர்களுடன் நடைந்து முடிந்தது நிழல் படங்கள் கீழே
Filed under: Allgemeines | Leave a comment »
கண்ணகை அம்மனின் வருடாந்த உற்சபம் 25,06,2020 இல் தற்கால சூழலுக்கு அமைய ஐந்து தர்மகர்தாக்களுடன் நேற்றய தினம் நடந்து முடிந்தது நிழல் படங்கள் கீளே
எதிர்வரும் திங்கள் அன்று அம்னைக்கு பொங்கல் நடைபொறும் இதுவும் ஊர்வலம் போல்தான்
Filed under: Allgemeines | Leave a comment »
கண்ணகை அம்மன் ஆலலைய வருடாந்த உற்சபத்தின் பரிபாலன சபையினரின் அறிவித்தல்
Filed under: Allgemeines | Leave a comment »
இடர் நிலை உதவி
தற்போது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக வருமானம் இன்றி இடரில் இருக்கும் கரியாலை நாகபடுவானை சேர்ந்த
எமது ஊரின் உறவுகள் உட்பட 80 குடும்பங்களுக்கும் பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவில், வலைப்பாட்டில் வசிக்கும் 120 வறிய குடும்பங்களுக்கும் தலா 1500/=பெறுமதியான உலர்உணவு பொதிகள் எம்உறவுகளான கனடாவில் வசிக்கும் திரு கந்தையா யோகநாதன் குடும்பத்தினரின் 300000/=நிதி உதவியில் இன்று
( 18.06.2021)வழங்கி வைக்கப்பட்டது. இடர் அறிந்து உதவிகளை செய்து வரும் திரு கந்தையா யோகநாதன் குடும்பத்தினருக்கு எமது ஊரின் உறவுகள் சார்பிலும், வலைப்பாட்டின் கிராம அலுவலர் என்றவகையில் அந்த மக்கள் சார்பிலும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
K. P. சுஜியந்தன்
கிராம அலுவலர்
Filed under: Allgemeines | Leave a comment »
குமாரலிங்கம் அவரது துணைவியார் இறுதிகிரியை நிகழ்வுகள் நேர் அரையில் காண
Filed under: Allgemeines | Leave a comment »
மீண்டும் ஓர் துயர்பகிர்வு மிகுந்த மனவேதனையுடன் பகிர்கின்றோம்.கணவரின் இறிதிக்கடமைகளில் பங்கேற்க வருவார் என்று ஆவலுடன் காத்திருக்க அவரும் சேர்ந்து போக என்னிவிட்டார் துயைரேடு துயராய் ஏற்றுக் கொள்வதை தவிர நம்மால் என்ன செய்ய முடியும்
மீண்டும் ஓர் துயர்பகிர்வு மிகுந்த மனவேதனையுடன் பகிர்கின்றோம்.
மண்டைதீவு 2 ம் வட்டாரத்தை சேர்ந்த
குமாரலிங்கம் மஞ்சுளாதேவி( கிளி) அவர்கள் 02.06.2021 இன்று கனடாவில் காலமானார் என்பதனை மிகுந்த மனவருத்துடன் அறியத்தருகின்றோம் . இறுதிக்கிரிகைகள் முன்னர் அறிவித்தலின் படி அமரர் குமாரலிங்கம் அவர்களின் இறுதிக்கிரிகையுடன் இணைத்து நடைபெறும் …
இன்று நடைபெற இருக்கும் அமரர்களான திரு,திருமதி குமாரலிங்கம் அவர்களின் அஞ்சலி நிகழ்வின் நேரடி ஒளிபரப்பினை கீழ் உள்ள இணைப்பின் ஊடாக பார்வையிடலாம் 05.06.21
canada time
5.00 – 7.00 pm
இதுபோன்று நாளை
(06.06.2021)
நடைபெற இருக்கும் இறுதி நிகழ்வினையும் பார்வையிடலாம்
Canadian time 10.00 am to 12.30 pm
Filed under: Allgemeines | Leave a comment »