
திருமதி கனகசுந்தரம் சண்முகதேவி
மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், விநாயகபுரம்,துணுக்காயை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கனகசுந்தரம் சண்முகதேவி (தேவி) 26.05.2021 இன்று காலமானார்.
அன்னாரின் ஆத்மசாந்திக்காக இறைவனை வேண்டுகின்றோம்.
இத்தகவலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Filed under: Allgemeines | Leave a comment »