
மண்டைதீவு 6 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம்(சின்னத்தம்பி) சிவமலர் தம்பதிகளின் மகள் திருமதி. அருந்தினி யோகேஸ்வரன் (துர்க்கா) 14.05.2021 காலமானார் என்பதனை உறவுகளுக்கு மிகுந்த மனவருத்ததுடன் அறியத்தருகின்றோம் விபரம் பின்னர் அறியத்தரப்படும்
மின்சாரம் தாக்கியதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இறுதிக்கிரிகைகள் மண்டைதீவில் நடைபெறும் .
Filed under: Allgemeines | Leave a comment »