
மரணஅறிவித்தல்
சதானந்தன் ஜெயக்குமார் (ஜெயம்)
மண்டைதீவு 6ம் வட்டாரம்.
மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சதானந்தன் ஜெயக்குமார் 02.05.2021 இன்று கனடாவில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சதானந்தன், புட்கலாதேவி அவர்களின் அன்பு மகனும், சூரியகுமார்(பாபு),நந்தகுமார்(நந்தன்), அமரர் வசந்தகுமார் (வசந்தன்)சுபத்ரா,சுவேந்திரா (காஞ்சனா)ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அன்னாரின் பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்