

Filed under: Allgemeines | Leave a comment »
எனது ஒன்று விட்ட சகோதரர்களில் ஒருவரும், லண்டனில் வசித்தவருமாகிய நண்பர்கள் உறவினர்களால் ‘பாஷா’ என அழைக்கப் பட்டவருமாகிய திரு. முத்துராசா பாஸ்கரன் அவர்கள் நேற்றைய தினம்(26.04.21) லண்டனில் காலமானார் எனும் தகவலை உறவினர், நட்புகள் மற்றும் மண்டைதீவு உறவுச் சங்கம நட்புகளுக்கு ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகிறேன். அன்னாருக்கு எனது அஞ்சலிகள். அவர் தம் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைவதாக. 💐🌸💮🏵🌹🌺🌻🌼🌷🙏🙏🙏🌋🌄🌅
தகவல்: இரா.சொ.லிங்கதாசன் (சகோதரன்)
தொடர்புகளுக்கு:
மாலினி ராஜா (மூத்த சகோதரி) ஜெர்மனி: 0049 – 176 2073 7040
அமுதா ஜெயக்குமார் (தங்கை) சுவிட்சர்லாந்து:
0041 – 795 711 853
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »