• மே 2021
    தி செ பு விய வெ ஞா
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,257,039 hits
  • சகோதர இணையங்கள்

சிலம்பு இணய மாத சஞ்சிகை

மரணஅறிவித்தல்

திருமதி கனகசுந்தரம் சண்முகதேவி

மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், விநாயகபுரம்,துணுக்காயை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கனகசுந்தரம் சண்முகதேவி (தேவி) 26.05.2021 இன்று காலமானார்.

அன்னாரின் ஆத்மசாந்திக்காக இறைவனை வேண்டுகின்றோம்.

இத்தகவலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மண்டைதீவு நலிவுற்ற மக்களுக்கான 43 கொடுப்பனவு

மரணஅறிவித்தல்

மண்டைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி நாகேஸ்வரி சண்முகம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்,யாழ். இந்து மகளிர் கல்லூரி) அவர்கள் 2021/05/22 அன்று அமரத்துவம் அடைந்துள்ளார்.இவரின் இறுதிக் கிரிகைகள் இன்று2021/05/23 விதானையார் வீதி,சுண்டிக்குளியில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. அவரின் இழப்பால் துயருறும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவுகளுக்கு ஆறுதல் கூறி அன்னாரது ஆன்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம்.
ஓம்,சாந்தி,சாந்தி சாந்தி.
தகவல்: திரு. ஏகானந்தசிவம் (சிவம் அண்ணா)

மரணஅறிவித்தல்

மண்டைதீவு 6ஆம் வட்டாரம் கனகசுந்தரம் ஆசிரியர், கனகம்மா ஆசிரியை ஆகியோரின் அன்பு மகன் Dr.ஜெயசிங் அவர்கள் இன்று லண்டனில் காலமானார். இச்செய்தியை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

மரணஅறிவித்தல்

மண்டைதீவின் மலை ஓன்று சாய்ந்தது
மண்டைதீவு மண்பற்றாளரும் நாட்டுப்பற்றாளரும் ஆன
மண்டைதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடா Toronto வதிவிடமாகவும் கொண்ட சிவசம்பு குமாரலிங்கம் அவர்கள் இன்று (22.05.21)கனடாவில் காலமானார் என்பதனை மிகவும் மனவருத்ததுடன் அறியத்தருகின்றோம்..அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை  பிரார்த்திக்கின்றோம்.

விபரம் பின்னர் அறியத்தரப்படும்
Babu  416 725 5594
Thevan 416 357 9971

நாட்டின் தற்போதய அசாதாரண
சூழ் நிலைம காரணமாக அன்னாரின் இறுதி அஞ்சலி DRIVE THIRU VIEW மூலம் (பார்வைக்கு) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது
SATURDAY JUN 05.2021
5.00 PM T0 7.00 PM

SUNDAY JUN 06.2021
பார்வைக்கு மட்டுப்படுத்தப்பட்டது
10.00  முதல் 11.00 மணிவரை
கிரியைகள் 11.00 மு.ப 12.00 மணிவரை
At
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham, ON
L3R 5G1
தகனம் JUN 06.2021 12.30 மணி

At
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue
Gormley, ON
L0H 1G0

மரணஅறிவித்தல்

துயர் பகிர்வு

மண்டைதீவு 5 ம் 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த
பகவச்சிங்கம் திருவருட்செல்வன் இன்று காலமானார் (21.05.2021) அன்னாரின் இறுதிக்கிரியைகள் மண்டைதீவில் நடைபெறும் .முழு விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம்(சின்னத்தம்பி) சிவமலர் தம்பதிகளின் மகள் திருமதி. அருந்தினி யோகேஸ்வரன் (துர்க்கா) 14.05.2021 காலமானார் என்பதனை உறவுகளுக்கு மிகுந்த மனவருத்ததுடன் அறியத்தருகின்றோம் விபரம் பின்னர் அறியத்தரப்படும்

மின்சாரம் தாக்கியதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இறுதிக்கிரிகைகள் மண்டைதீவில் நடைபெறும் .

சாம்பல் ஓடை கண்ணகையின் திருப்பணி

மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் [மாதாச்சி) ஆலய முன்
மண்டபம்,மடப்பள்ளி
என்பன நிலத்திற்கு சீமெந்து இழுத்ததல்
வேலை மிகவும் சிறப்பாக நடைபெற்றிருக்கின்றன.

மண்டைதீவு மகாவித்தியாலய