
மண்டைதீவு 1 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கச்சாயை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் பூங்காவனம் அவர்கள் இன்று 08.04.2021 இறைவனடி சேர்ந்தார் என்பதனை மிகவும் மனவருத்ததுடன் அறியத்தருகின்றோம் .அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை 09.04.2021 11 மணியளவில் நடைபெறும் .முழுவிபரம் பின்னர் அறியத்தரப்படும்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்