
கனடா Scarborough வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சைதனியா சிவரூபன் அவர்கள் 16-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் இரத்தினம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான வைகுந்தராசா தையல்நாயகி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
சிவரூபன் வைலஜா தம்பதிகளின் ஆருயிர் புதல்வியும்,
ஆகித்யன், அபர்ணியா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவசுதானந்தம்(சிவா- கனடா), சிவானந்தன்(இலங்கை) , கிந்துஜா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
சரோஜினிதேவி(ரதி- கனடா), ரஞ்சனாதேவி(ஜேர்மனி), ராகினி(சுவிஸ்), காலஞ்சென்ற இன்பம், ரூபினி(இலங்கை), ரஜனிகாந்த்(மதன்- கனடா), சசிகாந்த்(ரதன்) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவரூபன் – தந்தை
- Mobile : +16478024200
சறோ
- Mobile : +16478033808
ரஜனிகாந்த் – மாமா
- Mobile : +16479849009
பரதன்
- Mobile : +919840631766
சசிகாந்த் – மாமா
- Mobile : +94779912399
Filed under: Allgemeines | Leave a comment »