
அன்னார், காலஞ்சென்ற Sir வைத்திலிங்கம் துரைசுவாமி, Ladyஇராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற முத்துக்குமாரு நவரெட்ணராஜா(மண்டைதீவு விதானையார்) தில்லைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிதம்பரராணி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயலட்சுமி ரமேஷ், குமரேந்திரா, லலிதாலட்சுமி கிரிதரன்(பிரான்ஸ்), கண்ணாபாலேந்திரா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ரமேஷ், சசிரேகா, கிரிதரன், கோகிலவதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அரன், தீபிகா, கயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நல்லூர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்