
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் 62 A/3 வைமன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் கேசவன் அவர்கள் 16-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பாலசுப்பிரமணியம் இராஜலட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
கமலவாசுகி(கிளிநொச்சி), சத்தியா(சுவிஸ்), மீனலோசினி(கனடா), கார்த்திகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவானந்தம், கருணாகரன், ஜெயச்சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனோன்ரினா, அனோன்ரன், பரணிகா, தரணிகா, கிறைஸ், இவோன், ஏஞ்சல், எமிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குணநாயகம், தருமநாயகம் மற்றும் இன்பநாயகம், தங்கவேலாயுதன், நடேசபிள்ளை, பாலமோகன், பிறேமகாந்தன், ஜெயலக்ஷ்மி, வரதலக்ஷ்மி, யோகலக்ஷ்மி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
வடிவாம்பிகை, யோகாம்பிகை, கமலாம்பிகை, வாசுகி, காலஞ்சென்ற யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2021 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். அவரது இறுதி நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம். தகவல்: குடும்பத்தினர்
சந்திரன்
சத்தியா
ஜெய்
மீனா
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »