
பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகா குலேந்திரா அவர்கள் 08-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான speaker வைத்திலிங்கம் துரைசுவாமி, செல்லத்துரை உடையார்(அல்லைப்பிட்டி) ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
வேலாயுதபிள்ளை இராசம்மா(அல்லைப்பிட்டி) தம்பதிகள், காலஞ்சென்ற மகேந்திரா, பலாம்பிகை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
குலேந்திரா சியாமளா தம்பதிகளின் அன்பு மகளும்,
மீரா, கஜீத் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிறிஸ்ரியா அவர்களின் அன்பு மைத்துனியும்,
மைதிலி அவர்களின் அன்புச் சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு
- 20th Jan 2021 10:00 AM
கிரியை…..
- Wednesday, 20 Jan 2021 10:00 AM – 12:00 PM
- Maison Funéraire de Villetaneuse95 rue Marcel Sembat 93430 Villetaneuse
தகனம் …..
- Wednesday, 20 Jan 2021 12:15 PM – 1:30 PM
- Maison Funéraire de Villetaneuse95 rue Marcel Sembat 93430 Villetaneuse
தொடர்புகளுக்கு….
குடும்பத்தினர்
- Mobile : +33620592498
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்