
09 JAN 1982 – 04 NOV 2020 (38 வயது)
பிறந்த இடம் :நல்லூர்
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேல் சதீஸ்பாபு அவர்கள் 04-11-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடேசலிங்கம்(அப்புக்கா), மகேந்திரராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்சினி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்பாபு(கனடா), வேல்விழி(ஆசிரியை- யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தயான்(பிரான்ஸ்), தக்ஷன்(பிரான்ஸ்), தாரணி(பிரான்ஸ்), தனுசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர், நண்பர்கள்
Address:
Get Direction
1 Rue des Métalos, 93120 La Courneuve, France
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 07 Nov 2020 10:30 AM – 11:30 AM
Sunday, 08 Nov 2020 12:00 AM
Monday, 09 Nov 2020 10:30 AM – 11:30 AM
Tuesday, 10 Nov 2020 3:00 PM – 4:00 PM
Crématorium de Villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Get Direction
Thursday, 12 Nov 2020 9:45 AM – 11:45 AM
Crématorium de Villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Get Direction
Thursday, 12 Nov 2020 1:30 PM
Crématorium de Villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
சுரேஸ்பாபு – சகோதரர்
Mobile : +16472367596
வேல்விழி – சகோதரி
Mobile : +94774409836
தயான் – மைத்துனர்
Mobile : +33699205751
கேதீஸ்
Mobile : +336005597071
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்