• நவம்பர் 2020
    தி செ பு விய வெ ஞா
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,206 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல்

தீவகம் அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,
பிரான்சை வசிப்பிடமாகவும், கொண்ட திரு தேவராசா வசந்தலிங்கம் (வசந்தன்) அவர்கள் 28.11.2020 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.என்ற தகவலை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

ஓம் சாந்தி…

மேலதிக முழு விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.

மண்டைதீவு நலிவுற்றமக்களுக்கான 37வது கொடுப்பனவு

மரணஅறிவித்தல்

21/11/2020 சனிக்கிளமை மண்டைதீவில் ஓர் பேர்அவலம் கண்நிறைந்த இருமழழைகள் காலனின் பிடியில். குண்றில் மூழ்கி பரிதாப மரணமெய்தினர் .இவ்இருவரின் ஆத்மா இறையடி சேரட்டும் ஆழ்த அனுதாபங்கள்.

மரணஅறிவித்தல்

திருகிருஷ்ணபிள்ளைவல்லிபுரம்

Tribute

யாழ். மட்டுவிலைப்பிறப்பிடமாகவும், வடலியடைப்புபண்டத்தரிப்பு, கனடாஆகியஇடங்களைவதிவிடமாகவும்கொண்டகிருஷ்ணபிள்ளைவல்லிபுரம்அவர்கள்19-11-2020 வியாழக்கிழமைஅன்றுஇறைவனடிசேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களானவல்லிபுரம்மாணிக்கம்தம்பதிகளின்அன்புமகனும், காலஞ்சென்றவர்களானசுப்பிரமணியம்அன்னலட்சுமிதம்பதிகளின்அன்புமருமகனும், அஞ்சலாதேவி(அஞ்சலா) அவர்களின்அன்புக்கணவரும், கிருஷ்ணானந்தி(வவி), நாகநந்தினி(லதா), வதனமோகன்(மோகன்) ஆகியோரின்பாசமிகுதந்தையும்,  பவளம்மா, காலஞ்சென்றவர்களானசெல்லம்மா, தங்கம்மா, மனோன்மணிஆகியோரின்அன்புச்சகோதரரும், காலஞ்சென்றவர்களானகணபதிப்பிள்ளை, கணேசநாதன், இராசரத்தினம், இரத்தினம்ஆகியோரின்அன்புமைத்துனரும், பைந்தமிழ்குமரன்(காண்டீபன்), கங்காதரன்(வவி), சுரேணுகாஆகியோரின்அன்புமாமனாரும், பிரவிந், திஷான், கவிந், வைஷ்ணவி, கிறிஷிவ், பிறிஷிகாஆகியோரின்அன்புப்பேரனும்ஆவார். இவ்அறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

Get Direction

கிரியை

Get Direction

தொடர்புகளுக்கு

மோகன்- மகன்

காண்டீபன்- மருமகன்

வவி- மருமகன்

வவி- மகள்

லதா- மகள்

மகாவித்தியாலத்தற்கு

தரம்5ஆம்  ஆண்டின்புலமைப்பரிசில்

சித்தி பெற்ற கீர்த்திகன்

அம்மைக்கும்,அப்பனுக்கும்,உன்தாய்மண்ணுக்கும்,அறிவூட்டியஆசிரியகுழாம்களுக்கும்பெருமதிப்பைஈட்டிக்கொடுத்தகீரத்திகனுக்குமண்சார்பாகவும்மனைசார்பாகவும்,வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்

தீவுப்பகுதிக்கானது

விழிப்புணர்வுக்காக

மரணஅறிவித்தல்

09 JAN 1982 – 04 NOV 2020 (38 வயது

பிறந்த இடம் :நல்லூர் 

வாழ்ந்த இடம்: பிரான்ஸ்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேல் சதீஸ்பாபு அவர்கள் 04-11-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

Continue reading

மரணஅறிவித்தல்

மண்டைதீவு தெற்கைச் சேர்ந்தவர்களும் யோகபுரம் மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவர்களுமாகிய காலஞ்சென்ற விசுவநாதர் சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் மூத்த மருமகன்; எங்கள் சிறிய தந்தையர்களில் ஒருவரான திரு. கந்தையா பரராஜசிங்கம் அவர்கள் இன்றைய தினம்(04.11.2020) இலங்கையில் காலமானார் எனும் தகவலை உறவுகள், ஊரவர்கள் மற்றும் உறவுச் சங்கமத்தின் நட்புகள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகிறேன். அன்னார் காலஞ்சென்ற தையல்நாயகியின் அன்புக் கணவரும், புனிதம்(குமுதா)விசுவமடு, இலங்கை, திருமாறன்(முகுந்தன்)டென்மார்க், புஸ்பம்(கவிதா)லண்டன், ஐக்கிய ராச்சியம், காலஞ்சென்ற அருள்மாறன்(குகன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். 💐🌸💮🏵🌹🌺🌻🌼🌷🙏🙏🙏🌋🌅💒⛪
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நாளை (05.11.20) 3ஆம் யூனிட், தொட்டியடி, விசுவமடுவில் நடைபெறும். மேலதிக விபரங்கள் பின்னர் அறியத் தருகிறோம்.
தொடர்புகளுக்கு:
ப. திருமாறன்(முகுந்தன்) / மகன்(டென்மார்க்) : 0045 – 21310708
புஷ்பம்(கவிதா) / மகள் ; லண்டன், ஐக்கிய ராச்சியம்.
K. குணமணி (மைத்துனி) / லண்டன், ஐக்கிய ராச்சியம். 0044 – 208 965 2322
R. கிருஷ்ணலீலா (மைத்துனி) ஜெர்மனி.
தகவல்: திருமாறன் (முகுந்தன்) (மகன்)- டென்மார்க்

மரணஅறிவித்தல்