
மண்டைதீவு கல்வி வளர்ச்சிக் கழக ஏற்பாட்டில் இன்று 06.09.2020 தேசிய தொழில் பயிற்சி அதிகார சபை (VTA) மற்றும் தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (NAITA) என்பவற்றில் இருந்து வருகை தந்த அலுவலர்களால் மண்டைதீவு பொது நோக்கு மண்டபத்தில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்