• செப்ரெம்பர் 2020
  தி செ பு விய வெ ஞா
   123456
  78910111213
  14151617181920
  21222324252627
  282930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,853 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு மகாவித்தியா

மண்டைதீவு மகாவித்தியாலய புனருத்தாரனம் நிறைவு பெற்றபகுதிகள் நாளை கையழிப்பு விழா

மண்டைதீவு மகா வித்தியாலயம்.
எமது உறவுகளின் நிதிப்பங்களிப்பில் மண்டைதீவு கல்வி வளர்ச்சி கழகத்தினரால் செய்து முடிக்கப்பட்டு பாடசாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ள பணிகள்.

சீரமைக்கப்பட்ட ஆரம்ப பிரிவு வகுப்பறை கட்டிடம்.

சீரமைக்கப்பட்டு மெருகூட்டப்பட்ட அதிபர் அலுவலகம்.

கணணிகள் வழங்குதல்.

ஆரம்ப பிரிவு வகுப்பு மாணவர்கட்கான கற்றல் உபகரணங்கள் வழங்குதல்.(அனுசரனை இலங்கை வங்கி)

எதிர்வரும் 30.09.2020 புதன் கிழமை முற்பகல் 09 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பமாகும்.முதன்மை விருந்தினராக தீவக வலய கல்விப் பணிப்பாளர் அவர்கள் கலந்து கொள்வார்.
பெற்றோர்,பாதுகாவலர்கள்,நலன் விரும்பிகள்,பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
மண்டைதீவு கல்வி வளர்ச்சி கழகம்.

மரண அறிவித்தல்

மண்டைதீவை பிறப்பிடமாகவும்
பரந்தன் கிளிநொச்சியை வதிவடமாகவும் கொண்டிருந்த துரையப்பா சித்தசிகாமணி 28/09/20அன்று இயற்கை எய்தினார் அன்னாரின் ஈமத்து கிரியைகள் 29/09/20 இன்று பிற்பகல் 2 மணிக்கு நடை பெற்றது

புதிய முயற்சி

Visit Our Web Site

Home

மரண அறிவித்தல்

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம், கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்கால் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இராசலிங்கம் அவர்கள் 24-09-2020 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், 

கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும், 

காலஞ்சென்ற கெங்காதரன்(கண்ணன்), சிவாஜினி(இந்தியா), குமுதினி(பிரான்ஸ்), மாவீரர் மதிவதனி, ரமேஷ்குமார்(ரவி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

சிறீதரன்(பிரான்ஸ்), நவரத்தினம்(தவான்- பிரான்ஸ்), கிசோகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், 

காலஞ்சென்றவர்களான காசிலிங்கம், சின்னத்துரை, குணரத்தினம், கனகம்மா மற்றும் நாகம்மா, பாக்கியநாதன், சிறீகாந்தலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

காத்யாயினி, காலஞ்சென்ற பிரசாத், கிரிசாந்தன், வசிகாந்த், பிரியந்தன், தவப்பிரசாந்த், லாவண்யா, மபீசன், சபரீசன், யுவசிறீ ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை இல.17/8 வட்டார வீதி 3ம் வட்டாரம் நெளுங்குளம் என்ற முகவரியில் நடைபெறும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 கமலாதேவி – மனைவி

 சிவாஜினி – மகள்

 குமுதினி – மகள்

 ரமேஷ்குமார்(ரவி) – மகன்

நலிவுற்ற மக்களுக்கான 35ஆவது கொடுப்பனவின் விபரம்

அந்தியேட்டி வீட்டுக்கிருத்தியம்

இனிது நடந்து முடிந்தது

சொல்லாமல் போன காதல்

மண்டைதீவு முத்துமாரி அம்மனின் திவாகர் மண்டபத்தில் அறிவு பூர்விகள், உறவுகள்,ஆதரவாளர்கள சூழ்ந்திருக்க இனிது நிறைவேறியது

மூன்றாவது நினைவு தினம்

தீவகம் மண்டைதீவில் அமைய இருக்கும் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு அரங்கின் மாதிரி வரைபடம்