• ஓகஸ்ட் 2020
    தி செ பு விய வெ ஞா
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,206 hits
  • சகோதர இணையங்கள்

ஐந்தாவது ஆண்டு நினைவஞ்சலி


28 MAY 1957 – 03 AUG 2015 (58 வயது)

பிறந்த இடம் :மண்டைதீவு

வாழ்ந்த இடம் :கனடா

திதி: 06.08.2020

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவகுமார் சிவப்பிரகாசம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அப்பா என்ற வலிமையை நீங்கள் இல்லாத
காலங்கள் எமக்கு உணர்த்துகின்றன
இப்போது நாம் வாழும் வாழ்வின்
பெருமைகளுள் உங்கள் வியர்வைத்
துளிகள்தான் ஒளிந்து மெருகூட்டுகின்றன 

பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோரின்
கடமை என்பதையும் மீறி உங்கள் எல்லையற்ற
அன்பால் அரவணைப்பால் எங்களைச் சிறப்புற
வாழவைத்து அதைப் பார்த்து மகிழாமல்
பாதியில் சென்றுவிட்டீர் ! 

நிஜமான உங்களை எங்கள் அருகில் வைத்து
வாழ ஆசைப்படுகிறோம்
ஆனால் நீங்கள் நிழலைக்கூடத் தராமல்
நினைவுகளைத்தான் தந்துவிட்டுச் சென்றுள்ளீர் ! 

நாம் மறையும் மட்டும் உங்கள் கம்பீரத்
தோற்றம் எங்களின் மனதை விட்டு மறையாது
உங்கள் அன்பில் வளர்ந்த நாங்கள்
எங்கள் அன்பில் உங்களை வளர்த்திடும்
பாக்கியம் எமக்கு கிடைக்காதோ
என ஏங்குகின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்

நலிவுற்ற மக்களுக்கான 33ஆவது கொடுப்பனவின் விபரம்

போதை பொருள் சிக்கியது

வினோதமான முறையில் போதை பொருள் கடத்தல். சிக்கியது பூனை களுத்தில் கட்டி அனுப்பிய தொலைபேசி சிம் காட் இரண்டும் பொதைப்பொருளும் மடக்கி பிடிபட்டது மாட்டிக்கொண்ட பூனை தப்பியது

தீர்த்தோற்ஷபம்

அருள்மிகு ஶ்ரீமுத்துமாரி அம்மனின் தீர்த்தோற்ஷபம் பிராட்டியின் தீர்த்த திரு விஜயத்தின் போது எடுக்கப்பட்ட நிழல்படங்கள்