
பிறப்பு -12.02.1965. இறப்பு -07.08.2019 திதி-27.07.2020 பிறந்த இடம்-மண்டைதீவு,
வாழ்ந்த இடம்-கொக்குவில் பிரான்ஸ் .
யாழ் மண்டைதீவுவை, பிறப்பிடமாகவும்,கொக்குவில்,பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட
அமரர் தர்மலிங்கம் விக்கினேஸ்வரலிங்கம்( பாலா) அவர்களின்
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி !
அன்பின் உறைவிடமாய் பாசத்தின் உயிராய் !
எம்முடன் வாழ்ந்து எம்
எல்லோரையும் ஆறாதுயரில் விட்டு மறைந்தீர்களே ! உங்களுக்கு நிகர் எங்களுக்கு யாரப்பா ?
எங்கே உங்களது வேடிக்கையான பேச்சையும்
சிரித்த முகத்தையும் எப்போ காண்போம் !
மீண்டும் ஒருமுறை உங்கள் திருமுகம் காண உள்ளம் பரிதவிக்கிறது ! என் செய்வோம் யாரை நோவோம் விதியா !
என்றென்றும் உங்கள் நினைவுகள் அழியாது எம்முடன் வாழும் ……
ஓம் சாந்தி ! சாந்தி !! சாந்தி !!!
தகவல்:-சகோதரி,குடும்பத்தினர் .
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்