மண்டைதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் மகாதேவி அவர்கள் இன்று canada Toronto வில் காலமானார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகினறோம். இவர் காலம்சென்ற வியாகரத்தினம் (பதிவாளர்) அவர்களின் மகள் மேலதிகவிபரம் பின்னர் அறிவிக்கப்படும் தகவல் சகோதரி