Filed under: Allgemeines | Leave a comment »
காலை நேர பூசைகள் இடம் பெற்று அன்னை எழுந்தருழி உள்வீதி உலா வரும் காட்சியும் மகேஸ்வர பூசையும் நடை பெற்றது
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு 4ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கனகசபை மாகுலம் அவர்களின் மகன் பாலசுந்தரம் (பாலு)அவர்கள் (யாழ் போனதனா வைத்திய சாலையில்) 30/07/2020 வியாழக்கிழமை அன்று காலமாகிவிட்டார் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகினறோம்.மேலதிகவிபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்
தகவல் மருமகள் வாணி (Australia )
Filed under: Allgemeines | Leave a comment »
அம்மனின்ஆறாந்திருவிழா அபிஷேக ஆரதனைகள் இடம்பெற்று அன்னை வீதி உலா வரும் திக்காட்ச்சிகள்
Filed under: Allgemeines | Leave a comment »
ஶ்ரீமுத்துமாரி அம்பாளின் ஐந்தாம் திருவிழா அபிஷேக ஆராதனைகள் இடம் பெற்று அன்னை வீதிஉலா வரும் காட்ச்சி
Filed under: Allgemeines | Leave a comment »
ஶ்ரீமுத்து மாரிஅம்மன் நான்காம் நாள் 2020/07/28 செவ்வாய் கிழமை நேற்று இட்ட்பெற்ற நிளல் படங்கள்
Filed under: Allgemeines | Leave a comment »
பிறப்பு -12.02.1965. இறப்பு -07.08.2019 திதி-27.07.2020 பிறந்த இடம்-மண்டைதீவு,
வாழ்ந்த இடம்-கொக்குவில் பிரான்ஸ் .
யாழ் மண்டைதீவுவை, பிறப்பிடமாகவும்,கொக்குவில்,பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட
அமரர் தர்மலிங்கம் விக்கினேஸ்வரலிங்கம்( பாலா) அவர்களின்
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி !
அன்பின் உறைவிடமாய் பாசத்தின் உயிராய் !
எம்முடன் வாழ்ந்து எம்
எல்லோரையும் ஆறாதுயரில் விட்டு மறைந்தீர்களே ! உங்களுக்கு நிகர் எங்களுக்கு யாரப்பா ?
எங்கே உங்களது வேடிக்கையான பேச்சையும்
சிரித்த முகத்தையும் எப்போ காண்போம் !
மீண்டும் ஒருமுறை உங்கள் திருமுகம் காண உள்ளம் பரிதவிக்கிறது ! என் செய்வோம் யாரை நோவோம் விதியா !
என்றென்றும் உங்கள் நினைவுகள் அழியாது எம்முடன் வாழும் ……
ஓம் சாந்தி ! சாந்தி !! சாந்தி !!!
தகவல்:-சகோதரி,குடும்பத்தினர் .
Filed under: Allgemeines | Leave a comment »
இரண்டாம் நாள் அன்னைக்கு அபிஷேக ஆரதனைகள் இடம்பெற்று அன்னை உள்வீதி உலவரும் காட்ச்சி
இரவு நேர பூசைகள் இடம் பெற்று வீதி உலாவும்
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டை தீவு வேப்பந்திடலாளின் திருக்கோயிலில் சரியாக காலை 09.00 மணிக்கு கொடியேற்ற வைபவம் இனிது நடந்தேறியது
Filed under: Allgemeines | Leave a comment »