
25 AUG 1956 – 30 JUN 2019 (62 வயது)
பிறந்த இடம் :மண்டைதீவு கிழக்கு
வாழ்ந்த இடம் :சாவகச்சேரி
யாழ். மண்டைதீவு கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வதிவிடமகாவும் கொண்டிருந்த கந்தையா வைபோகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிழல் போல் இருந்தவர் நீங்கள்
நினைவாய் மாறினீர்கள்!
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துளியாக்கினீர்கள்!
உங்கள் சிரிப்பும் குரலும் கேட்டு
ஓராண்டானதோ!
அன்புடன் அழைக்க நீங்கள் இங்கில்லை
பரிதவிக்கின்றோம் நாம்!
வழியொன்றும் காணவில்லை எமக்கு
ஆற்றும் வழி தேடுகின்றோம்!
ஆறவில்லை எம் இதயம்
உங்கள் நினைவுகள் விட்டு அகலவில்லை
என்றும் உங்கள் நினைவுகளுடன்!
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியும், ஆத்ம சாந்திக் கிரியைகளும் 18-06-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும், அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்Address: Get Directionஆடியம்பிட்டி வீதி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
- Mobile : +94776034375
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்