
- 16 DEC 1924 – 10 JUN 2020 (95 வயது)
- பிறந்த இடம் :மண்டைதீவு
- வாழ்ந்த இடம் :Mississauga – Canada
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட இறமேந்து தேவசகாயம் அவர்கள் 10-06-2020 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இறமேந்து கிறிஸ்ரினாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இறப்பியேல் ஞானசவுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆகத்தம்மா தேவசகாயம்(ஓய்வுநிலை ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,
யோகராசா, யோகராணி, யோகநாதன், யோகமதி, யோகநேசன், யோகா(சூட்டி), யோதினி, யோகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தி, பீற்றர், சிறானி, காலஞ்சென்ற ஜெயரட்ணம் மற்றும் உதயா, இராஜரட்ணம், அன்ரனி, இதயன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றெனி, நிலாந்தி, கெனி, டொறின், ஜோண், கொலின், மொறின், ஷெறின், நெவின், போல், கெவின், எறிக், றுபினா, யூலினா, எவ்லின், ஜோலின், றொனால்ட், டெய்னா, ஆன்று, லோறா, டெறின், யசி, ரனிஷா, லகீஷா, ஜனோஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆஷ்லி, ஐஷன், எலெய்னா, ஜெனிக்ஷா, ஜெஷானா, வேந்தன், எல்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் திருப்பலி 13-06-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் நடைபெற்று பின்னர் நல்லடக்கம் செய்யப்படும். அன்றைய தினத்தில் மு.ப 06:00 மணியளவில் யாழ். மண்டைதீவில் அமைந்துள்ள புனித பேதுருவானவர் ஆலயத்திலிம் அவரின் நினைவாக திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு
- 11th Jun 2020 7:00 PM
பார்வைக்கு Get Direction
- Thursday, 11 Jun 2020 6:00 PM – 9:00 PM
- Friday, 12 Jun 2020 6:00 PM – 9:00 PM
- Lotus Funeral and Cremation Centre Inc.121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
திருப்பலி Get Direction
- Saturday, 13 Jun 2020 12:30 PM
- St. Francis Xavier Church5650 Mavis Rd, Mississauga, ON L5V 2X5, Canada
தொடர்புகளுக்கு
Emmanuel(யோகன்) – மகன்
- Mobile : +14162754587
Alfred(நாதன்) – மகன்
- Mobile : +14165803073
Wilfred(நேசன்) – மகன்
- Mobile : +14162715875
Dorin – பேத்தி
- Mobile : +94766416811
Filed under: Allgemeines | Leave a comment »