மண்டைதீவு பூமாவடி பூம்புகார் ஶ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சபத்தின் ஆராதனை,அபிசேக நிகள்ச்சி நிரல்
11.06.2020 வியாழக்கிழமை குடமுழுக்கு தினவிழா
28.06.2020 ஞாயிற்றுக்கிழமை ஆனிஉத்தர திருவிழா
03.07.2020 வெள்ளிக்கிழமை- ஊர்வல திருவிழா
06.07.2020 திங்கட்கிழமை – பொங்கல் திருவிழா
13.07.2020 திங்கட்கிழமை – எட்டாம்மடை திருவிழா
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள covid 19 தொற்றுநோய் காரணமாக மேற்படி தினங்களில் நடைபெற இருக்கின்ற திருவிழாக்கள் தொடர்பான கலந்துரையாடல் 06.06.2020 இன்று ஆலயத்தில் சுகாதார முறைப்படி நடைபெற்றது.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்