மண்டைதீவு முகப்பு வயல் சிவசுப்பிரமணியர் ஆலய வருடாந்த மகோற்சபம் 12.06.2020 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெறும் என்பதனை அடியாளர்களுக்கு அறியத்தருகின்றோம் நன்றி.
Filed under: Allgemeines | Leave a comment »

மண்டைதீவு பூமாவடி பூம்புகார் ஶ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சபத்தின் ஆராதனை,அபிசேக நிகள்ச்சி நிரல்
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள covid 19 தொற்றுநோய் காரணமாக மேற்படி தினங்களில் நடைபெற இருக்கின்ற திருவிழாக்கள் தொடர்பான கலந்துரையாடல் 06.06.2020 இன்று ஆலயத்தில் சுகாதார முறைப்படி நடைபெற்றது.