

Filed under: Allgemeines | Leave a comment »
27/05/20 அன்று மண்டைதீவு சாம்பல் ஓடை கண்ணகை அம்மனுக்கு 108 சங்குகள் கொண்டு
சங்கா அபிசேகம் நடைபெற்றது
அதன்போது எடுக்கப்பட்ட புகைபடபிரதிகள்
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு 5 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சரவணை (பள்ளம்புலம் ) வதிவிடமாகவும் தற்போது ஜேர்மணியில் வசித்துவருபவருமாகிய தம்பு சோதிவேல்பிள்ளை (ஆசிரியர்) அவர்கள் 26.05.20 ஜேர்மணியில்
காலமானார் என்பதனை அறியத்தருகினறோம்.
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு எட்டாம் வட்டாரத்தை சொந்த லண்டனை வதிவிடமாகவும் கொண்ட குலசிங்கம் தயா தம்பதியினரின் இளைய மகள் சரன்யா நேற்றைய தினம் 24_05_2020 ஞாயிற்றுக்கிழமை அகால மரணம் அடைந்தார் என்பதை மிகவும் ஆற்றாத் துயரோடு அறியத்தருகின்றோம்.😥😥😥
விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்
குலசிங்கம்
0044 74 05625715.
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் விசுவமடுவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை குலசிங்கம்
(செல்வம்) அவர்கள் இன்று காலமானார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகினறோம். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் வவுனியாவில் நடைபெறும் .விபரம் பின்னர் அறிவிக்கப்படும்…
Filed under: Allgemeines | Leave a comment »
யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட கமலம் திருஞானசம்பந்தபிள்ளை அவர்கள் 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(இராசையா) திருமேனி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருஞானசம்பந்தபிள்ளை(சம்பந்தபிள்ளை) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயதீஸ்வரி(ராசாத்தி- லண்டன்), சுகுணேஸ்வரி(சுகுணா- யாழ்ப்பாணம்), திருவருள்ரூபன்(ரூபன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுதன்(தயா- லண்டன்), பகீரதன்(ஜேர்மனி), கயல்விழி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனுஷ்(லண்டன்), லக்ஷா(லண்டன்), ஆதீஷ்(யாழ்ப்பாணம்), அஜீஷ்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
தருண்(லண்டன்), வருண்(லண்டன்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
காலஞ்சென்ற சுந்தராம்பிகை(இரத்தினம்) மற்றும் நீலாவதி(கனடா), தேவராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான குமாரவேலு(ஐயாத்துரை), சண்முகலிங்கம், செல்லையா மற்றும் அருந்ததி(யாழ்ப்பாணம்), நடராசா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், சுப்பையா, பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சிறிய மகளும்,
ஜதி, ஜெயா, வவா, குமார், சுதாஜினி, நந்தன், வசந்தன், சுந்தரேசன், வினித்தா, சிந்துஜா, பானுஜா, முருகதீபன், ஸ்ரீதரன், விஜயராணி, ஸ்ரீ, காலஞ்சென்ற கலா மற்றும் மதி, மலர், பவான், கோகுலஸ்ரீ, குமாரராசா, பரமேஸ்வரி, புஸ்பராணி, ஸ்ரீகாந்தன், கேதீஸ்வரி, கருணா, வசந்தா, மீரா, கமலன், காலஞ்சென்ற ராசா மற்றும் சந்திரன், ரஞ்சினி, ஸ்ரீ, காந்தி, காலஞ்சென்ற யோகன் மற்றும் நேசன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
ஜெயா, காலஞ்சென்றவர்களான குணா, நிர்மலா மற்றும் பகீர், காண்டீபன், மதி, வினோ ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction
ரூபன் – மகன்
ஜெயா – மகள்
சுகுணா – மகள்
தயா – மருமகன்
பகீரதன் – மருமகன்
சந்திரன் சிறிய – மகன்
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
திரு கணபதிப்பிள்ளை ஏகாம்பரம்முன்னாள் சமாதான நீதவானும், தமிழ் அரசு கட்சி ஆரம்பகால உறுப்பினர், முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி- கிளிநொச்சி மாவட்ட செயலாளர்வயது 80
Hhvhயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஏகாம்பரம் அவர்கள் 04-05-2020 திங்கட்கிழமை அன்று கிளிநொச்சியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பாக்கியலட்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற அருளம்பலம்(முன்னாள் விவாக பிறப்பு இறப்பு பதிவாளர்- கிளிநொச்சி), திலகவதி(வட்டக்கட்சி), புவனேஸ்வரி(லண்டன்), ஞானாம்பாள்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, இராசரட்ணம், கணேசு, மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராசரட்ணம் உதயகுமார்(விவாக பிறப்பு இறப்பு பதிவாளர்- கிளிநொச்சி), கணேசு ஜெனார்த்தனன்(கமநலசேவை திணைக்களம் உத்தியோகத்தர்- கிளிநொச்சி), இராசரட்ணம் இளங்குமாரன்(வட்டக்கட்சி), ஜெயவேந்தி சிவகுமார்(லண்டன்), இராசரட்ணம் மங்களகுமாரன்(லண்டன்), நிர்மலராஜ் இளவேந்தி(அதிபர், கிளி/சிவநகர் அ.த.க.பாடசாலை), மனோகரன் பிருந்தினி(பொது வைத்திய நிபுணர்- லண்டன்), மனோகரன் அமுதகிரணன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சங்கீதா, ஷஞ்சிதன், ஜிந்தீபன், கீர்த்தி, பகிர்த்தன், ஹரிஸ்மேனன், சுருதி, மிர்ணளனி, யானகன், பருதி, கவின், மகிசன், கருணி, புகழ்ளினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனக் கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்Address: Get Directionஇல 6. டி10, உருத்திரபுரம், கிளிநொச்சி.
ஜெயவேந்தி சிவகுமார்
இராசரட்ணம் உதயகுமார்
கணேசு ஜெனார்த்தனன்
நிர்மலராஜ் இளவேந்தி
மனோகரன் பிருந்தினி
இராசரட்ணம் இளங்குமாரன்
இராசரட்ணம் மங்களகுமாரன்
மனோகரன் அமுதகிரணன்
Filed under: Allgemeines | Leave a comment »