
பிறந்த இடம் :புங்குடுதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடங்கள் :திருநெல்வேலி Toronto – Canada
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்னார், கனகலிங்கம்(யாழ் இந்து கல்லூரி, கோண்டாவில்- இராமகிருஸ்ண மகாவித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி கனகலிங்கம் அவர்கள் 11-04-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
பாலமுரளி, பார்த்திபன், கபிலன், கார்த்திகா, மயூரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சீவரட்ணம், ரஞ்சிதராணி, பங்கயற்செல்வி, செல்வமலர், செல்வகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயகலா, சசிகலா, சிவகெளரி, கெளசிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சேசன், பாரதி, பிரணவி, பிரணவன், ஆரணி, ஆரபி, அஸ்வினி, பூஜா, கரீஸ், ஸ்ரீநிதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக குடும்ப உறவுகளோடு மட்டும் இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலமுரளி – மகன்
- Mobile : +16476436772
கனகலிங்கம் – கணவர்
- Mobile : +16477416598
பார்த்திபன் – மகன்
- Mobile : +14169913347
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்