Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு நான்காம் வட்டாரத்தை சேர்ந்த இருதயநாதன் பீற்றர்தாஸ் (பெரிய பீற்றர்) இன்று 22/02/2020 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலய சிவராத்திரி விழா
21.02.20 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிமுதல் அம்பாளுக்கு விஷேட அபிசேக ஆராதனைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து மதியம் மகேஸ்வரபூஜையும் நடைபெறும் அனைவரும் வருகைதந்து விழாவை சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைகின்றோம் நன்றி .
Filed under: Allgemeines | Leave a comment »
சோமசுந்தரம் சுந்தரம்பிள்ளை எனது சித்தப்பா இன்று இரவு ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் காலமானார். இறுதிக்கிரியைகள் நாளை மாலை இரண்டு மணியளவில் நாரந்தனையில் இடம்பெறும்.
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு 6 ம் வட்டாரத்தை சேர்ந்த நமசிவாயம் தில்லைவாசன் அவர்கள் இன்று 07.02.20 காலமானார் என்பதனை எம் உறவுகளுக்கு அறியத்தருகினறோம் அன்னாரின இறுதிக்கிரிகைகள் நாளை 09.02.20ஞாயிற்றுக்கிழமை அவரது தற்போதைய வதிவிடமான மானிப்பாயில் நட பெறும் .
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த கதிரவேலு (கந்தசாமி)அருமைத்திருநாயகம்(றங்கன்)அவர்கள் அவரது தற்காலிக வதிவிடமான கோண்டாவில் இல்லத்தில் இன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்றே(06.02.20)நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.
Filed under: Allgemeines | Leave a comment »
தொடர்புகளுக்கு
Manoharan Telephone :00447463177370
(Correction)
குறிப்பு: இவ்முகவரியிலுள்ள வளாகத்திலே அனைத்தும் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் அன்பர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »