• ஜனவரி 2020
    தி செ பு விய வெ ஞா
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,772 hits
  • சகோதர இணையங்கள்

இலங்கையிலும் கொரோனா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் இவர் சிகிச்சைக்காக இலங்கை வைத்தியசாலையில். சீன நாட்டின் 43 வயதான பெண் ஒருவரே அனுமதிக்கப்பட்டார் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது – சுகாதார அமைச்சு அறிவிப்பு

மரண அறிவித்தல்

மண்டைதீவு 2 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொலண்டை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் குணபாலசிங்கம்( குணம்) அவர்கள் இன்று கொலண்டில் காலமானார் என்பதனை அறியத்தருகினறோம்

இவர் ஆறுமுகம் சிவபாக்கியம் அவர்களின் மகனும் காலம்சென்ற மகேந்திரன் , சந்திரசேகரன் மற்றும் வரலட்சுமி மண்டைதீவு ஆகியோரின் சகோதரரும் ஆவர் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

தகவல்

சிறியமகள் மீனா பிரான்ஸ்

உலகம் வியக்க

முயற்ச்சி சாதனையின் உயற்சி எம்மின வழற்ச்சி கண்ட மகிழ்ச்சி அவர் உயற்ச்சியை பகிர்வதால் பாப்பவர் கரங்கள் நீண்டால் படைப்பது சாதனை சுலபம் வழர்க முயற்ச்சி வாழ்த்துக்கள்

மரண அறிவித்தல்

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Fribourg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கப்பிள்ளை கிருபாகரன் அவர்கள் 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். Continue reading

உழவுக்கு உயிரூட்டுவோம்

புதியதொர் உலகம் செய்வோம் கெட்ட உணவினை விலக்கி இயற்கையோடு இணைவோம் முயற்ச்சியால் மேன்மை கொள்வோம்

மரண அறிவித்தல்

  •  
  • 20 MAY 1933  01 JAN 2020 (86

)வயது

யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் கார்த்திகேசு அவர்கள் 01-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். Continue reading

மூட்டுகளின் இயக்கங்களை சீராக

நமது உடலில் உள்ள எலும்பு மூட்டுகளின் இயக்கங்களை சீராக வைப்பதற்கும், உடல் பாகங்களில் ஏற்படும் வலிகளை வேகமாகப் போக்குவதற்கும் அதிர்வு அலை சிகிச்சை என்ற ஒரு புதிய சிகிச்சை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எலும்பியல் மருத்துவர் ராமகுருவிடம் இதுபற்றி விளக்கமாகக் கேட்டோம். Continue reading

புதுவருட வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்

Résultat de recherche d'images pour "புதுவருட வாழ்த்துக்கள்"

இணைத்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் பிறந்திருக்கும் வருடத்தில் சிறந்திருக்க எம்இதயம் கனிந்த வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும்

2020 வதே வருக வருக வழங்கள் பெருக

இணைத்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் பிறந்திருக்கும் வருடத்தில் சிறந்திருக்க எம்இதயம் கனிந்த வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும்