மரண அறிவித்தல்
மண்டைதீவினை பிறப்பிடமாகவும் ஜேர்மனியினை வதிவிடமாகவும் கொண்ட முத்துத்தம்பி பாலச்சந்திரன் (கண்ணன்) 15/12/2019 ஞாயிற்றுக்கிழமை காலமானார் .
அன்னார் முத்துத்தம்பி,ஞானேஷ்வரி(அமரர்) தம்பதிகளின் மகனும்
ஜானசீலன்,ஜானசீலி தம்பதிகளின் மருமகனும்
சந்திரகலா(ராதா) சூரியகலா(சீதா) ரவிச்சந்திரன் (ரவி) ஆகியோரின் சகோதரனும்
இந்திராவின் அன்புக்கணவரும் காயத்திரி,சந்தோஷின் பாசமிகு தந்தையும்
சித்ரா ஜோன்சன்,பிரபாகரன் ஜானசீலன் ,சுமத்திரா அன்ரனி ,ஜெனிற்றா கெலன்சுரேஷ், பாலசுப்பிரமணியம்,கணபதிப்பிள்ளை, கோமதி ரவிச்சந்திரன் ஆகியோரின் மைத்துனருமாவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் Germany neuss எனுமிடத்தில் 20/12/2019 வெள்ளிக்கிழமை மு.ப 11முதல் 14 வரை இடம்பெற்று உடல்தகணம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியதருகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்