-
22 MAR 1947 – 13 DEC 2019 (72 வயது)
-
-
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் பொன்மலர் அவர்கள் 13-12-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
விஸ்வலிங்கம் நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
பாஸ்கரன், பூமிநாதன், மைசூர்நாதன், மகாலட்சுமி, செந்தில்நாதன், சிறீதரன், நவகாந்தன், தர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நவரட்ணம், மங்களம், தங்கச்சிபிள்ளை, இராசமணி, வைரமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானேஸ்வரி, சுதர்சினி, ஸ்ரீவாசுகி, கோபாலகிருஷ்ணன், கமலி, ராஜினி, யாழினி, ஸ்ரீநாத் ஆகியோரின் மாமியாரும், நித்தியராணி, நித்தியலட்சுமி, இந்திரா, சிவராசா, குணராசா, ராஜி , ராஜசேகர், சிவசத்தியபாலன், தேவநாயகி ஆகியோரின் பெரியதாயாரும்,
நந்தினி, அருட்ச்செல்வம், தவச்செல்வம், கோமதி, நவா, சாரோ, சுபா, ரஞ்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சயந்தா, பிருந்தா, அமிர்தா, நவநீதன், எழில்நிலா, அபினேஷ், லதுசான், தனுஷ்கன், தினேஷ், வர்ணேஷ், வானகி, சங்கவி, சாகித்தியன், சாதனா, சந்தோஷ், சர்மிலன், யுதர்சினி, அணுநிதன், கௌஷிகன், மதுசூதனன், மஞ்சரி, மாலவன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +14162647010
- Mobile : +16477716756
- Mobile : +330762067651
- Mobile : +4915216952119
- Mobile : +61469837677
- Mobile : +4915752422712
- Mobile : +94772608771
- Mobile : +94768945247
- Mobile : +94759442738
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்