• திசெம்பர் 2019
    தி செ பு விய வெ ஞா
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,140 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல்.

மண்டைதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்சமயம் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு. தம்பையா சிவபரம்சோதி (J.P) அவர்கள் இன்று 10.12.2019 செவ்வாய்கிழமை சிவபதமடைந்து விட்டார். இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்புகளிற்கு:-

மகன் 0762848457

உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு மணியகாரன்வீதியை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா சிவபரஞ்சோதி அவர்கள் 10-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், 

காலஞ்சென்ற இராசம்மாவிமலா- ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும், 

பலராம்(ஆதவன் – லண்டன்), நிசாந்தி(லண்டன்), உமைசொரூபி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திலகராஜா, அற்சுதன்  ஆகியோரின் அன்பு மாமனாரும்,  

அகிலத்திருநாயகி, அரங்கநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் குணரட்ணசிங்கம், சோதிவேற்பிள்ளை, காலஞ்சென்ற நல்லநாயகம் மற்றும் கமலாதேவி, குணநாயகம், நிர்மலாதேவி, இராமநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

சாரதாம்பிகை, புஸ்பராணி, ரவீந்திரநாத், செல்வராணி, சண்முகராஜா, பரமநாயகி  ஆகியோரின் அன்பு சகலனும், 

யதிந்திரா அவர்களின் அன்பு சிறிய தந்தையும்,

ஆதிவ் அவர்களின் அன்பு பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2019 வெள்ளிக்கிழமை அன்று மு. 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மண்டைதீவு  தலைக்கீரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: சி. பலராம்(ஆதவன்மகன்)

தொடர்புகளுக்கு

 

சி. பலராம்(ஆதவன்) – மகன்

மரண அறிவித்தல்

மண்டைதீவு சிறுப்புலத்தைப் பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி முத்துலட்சுமி பத்மநாதன் இன்று 10.12.2019 செவ்வாய்க்கிழமை காலமானார். Continue reading

பிரான்ஸில் பணிமறுப்பு போராட்டம்

காலவரைஅறையின்றி போக்குவரத்து சேவையினர் பணிமறுப்பு இதனால் பிரான்ஸ் வசிக்கும் மக்கள் திண்டாட்டம்

நலிவுற்ற மக்களுக்கான 25ஆவது கொடுப்பனவின் ஆவது கொடுப்பனவின்