மண்டைதீவு 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த செல்வி பொன்னம்பலம் சிவகங்கை நேற்று (08.12.2019) ஞாயிற்றுக்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம்–வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வியாழாச்சி, இலட்சுமி, மாரிமுத்து, கனகம்மா, விக்கினராஜா, கண்மணி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பழனித்துரை, குமாரசுவாமி, சிவசம்பு, சதாசிவலிங்கம் மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (09.12.2019) திங்கட்கிழமை பிற்பகல் 02 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மண்டைதீவு தலைக்கீரி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்