மண்டைதீவு 6 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சதாசிவலிங்கம் (முத்துலிங்கம்) அவர்களின் மனைவி பூமணி அவர்கள் இன்று காலமானார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகினறோம் முழுவிபரம் பின்னர் அறிவிக்கப்படும்
தகவல்
மண்டைதீவு
Filed under: Allgemeines | Leave a comment »