மண்டைதீவு 6ஆம் வட்டாரம் திருவெண்காடு பகுதியில் பிறந்து,வழந்த சின்னத்துரை கோபாலகிருஷ்ணன் அவர்கள் 30/11/2019 நள்ளிரவு காலமானார் .
அன்னாரின் இறுதிகிரிகை நாளை 02/12/2019 திங்கள் அன்று தற்போது வசிக்கும் சிவப்பிரகாசம் வீதி,யாழ்ப்பாணம் . என்னும் முகவரியில் இடம்பெறும் ,இதனை உறவுகள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு குடும்பத்தாரால் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
விபரங்கள் பின்னர் அறியதரப்படும்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்