யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு மணியகாரன்வீதியை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா சிவபரஞ்சோதி அவர்கள் 10-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசம்மாவிமலா- ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
பலராம்(ஆதவன் – லண்டன்), நிசாந்தி(லண்டன்), உமைசொரூபி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திலகராஜா, அற்சுதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அகிலத்திருநாயகி, அரங்கநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் குணரட்ணசிங்கம், சோதிவேற்பிள்ளை, காலஞ்சென்ற நல்லநாயகம் மற்றும் கமலாதேவி, குணநாயகம், நிர்மலாதேவி, இராமநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாரதாம்பிகை, புஸ்பராணி, ரவீந்திரநாத், செல்வராணி, சண்முகராஜா, பரமநாயகி ஆகியோரின் அன்பு சகலனும்,
யதிந்திரா அவர்களின் அன்பு சிறிய தந்தையும்,
ஆதிவ் அவர்களின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மண்டைதீவு தலைக்கீரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்