• நவம்பர் 2019
    தி செ பு விய வெ ஞா
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,853 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல்

யாழ். மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு. பாக்கியநாதன் றெஜிஸ் செல்வநாதன் அவர்கள் 28.11.2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.