சுவிஸில் காலமான,மண்டைதீவைச் சேர்ந்த, அமரர் சிவப்பிரகாசம் சிறிகுமரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு -11.11.2019 திங்கட்கிழமை இன்று அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு முழுநேரச் சிறப்புணவு வழங்கப்பட்டது.
அமரர் சிவப்பிரகாசம் சிறிகுமரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி…
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்