மண்டைதீவை பிறப்பிடமாகவும் சுவீசில்
வசித்து வந்தவருமான சிவப்பிரகாசம் சிவசிறிக்குமரன்
அவர்களது முதலாவது ஆண்டு ஆத்ம சாந்தி பிராத்தனை
23/11/2019 சனிக்கிழமை அன்று சொந்தங்கள், உறவுகள்
இணைந்து சிறப்பாக முத்துமாரி அம்மன் திவாகர் நற்பணி மண்டபத்தில் நடைபெற்ற நிகள்வுகளின் தொகுப்பு கீளே
அல்லையூர் இணைய சேவை பாராட்டுக்கு உரியது நற்பணிக்கு நண்றிகள்.
மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் சிவ சிறிகுமரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்