மண்டைதீவு 7 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் தலையாழி கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் செல்லாச்சி அவர்கள் 20.11.2019 இன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற மயில்வாகனம் சோதிலிங்கம் அவர்களின் மனைவியும் ஸ்ரீகாந்தன்,அப்பு அவர்களின் தாயாரும் பூ ஸ்ரீகாந்தன் ,அன்புமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும் காலம் சென்ற சுப்பையா,சின்னதங்கம் ஆகியோரின் சகோதரியம் ஆவர் மற்றும் தசாந்தன்,ஷர்மிலா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவர் இறுதிக்கிரிகைகள் 21.11.2019 வியாழக்கிழமை மதியம் நடைபெறும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகினறோம் .
தகவல் மகன்
ஸ்ரீகாந்தன்
Tel 4377725201 viber
பிந்தி கிடைத்தது
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்