மண்டைதீவு 8ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஶ்ரீதரன் புஸ்பகாந்தா(காந்தினி)
காலமானார்
இவர்கிருபாமூர்த்தியின் மூத்தமகள் விபரங்கள் பின்பு அறிவிக்கபடும்
மண்டைதீவைச் சேர்ந்த,திருமதி சிறிதரன் புஸ்பகாந்தா அவர்கள் 13.11.2019 புதன்கிழமை இன்று காலமானார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் யாழ் ஆஸ்பத்திரியில் ஒரே கருவில் மூன்று குழந்தைகளை பிரசவித்த தாயாவார்.
அன்னார்,மண்டைதீவைச் சேர்ந்த,கிருபாமூர்த்தி-சறோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மகளாவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.
தொடர்புகளுக்கு…
திரு கிருபாமூர்த்தி (தந்தை)0094772399539
திரு வேதா (சகோதரன்)0094779692216
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்