மண்டைதீவை பிறப்பிடமாகவும் சுவீசில்
வசித்து வந்தவருமான சிவ சிறிகுமரன்
அவர்களது முதலாவது ஆண்டு நினைவு அஞ்சலி. 11,11,2019, திஙகள் அன்று
நேற்றாய் நிகழ்ந்தது போல் இருக்க
ஆற்றாய் பறந்த ஆண்டொன்றில்
நினைவகலா நினைவுகள் எங்களுடன்
நிலைத்திருக்க நிஜத்தை இழந்த
தவிப்போடு இருக்க உங்கள்
நினைவுகள் அனைத்தும்
ஒவ்வொன்றாய் நீழ் ஒளியாய்
நிழல் படமாய் ஓடுது எம்முள்
அவைகள் எமை நெறிபடுத்த
அதன் வழியே நாமும் இசைந்து
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
திதிபார்த்து துதிக்கின்றோம்
இறை அருள் கிடைக்க வேண்டி
பிராத்தனைகளுடன் மனைவி,
சகோதரங்கள் உறவுகள்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்